ராய்பூர் (09 அக் 2018): சத்தீஸ்கர் மாநில எஃகு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்சணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி (08 அக் 2018): இந்தியாவில் முதல் முறையாக, இணையம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை BSNL அறிமுகம் செய்துள்ளது.

புதுடெல்லி (07 அக் 2018): மியான்மருக்கு மீண்டும் சென்ற முஸ்லிம்கள் அங்கு கொலை செய்யப் படுவார்கள் என்று ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம் (07 அக் 2018): சைக்கிளில் வேகமாக சென்றதற்காக போக்குவரத்து காவல்துறை ரூ 2000 அபராதம் விதித்துள்ளது.

புதுடெல்லி (07 அக் 2018): நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஜம்மு (07 அக் 2018): ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மும்பை (06 அக் 2018): மும்பையில் கே எஃப் சி சிக்கனில் புழுக்கள் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஷிவபுரி (06 அக் 2018): டோல்கேட்டில் அடையாள அட்டையை கேட்டதற்காக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் டோல்கேட் பணியாளரை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி (06 அக் 2018): மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று மாலை அளித்த பேட்டியில் இதை வெளியிட்டார்.

மும்பை (06 அக் 2018): மது போதையில் தள்ளாடியபடி கலாட்டாவில் ஈடுபட்ட கால் செண்டர் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!