புதுடெல்லி (11 டிச 2018): ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா (11 டிச 2018): அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பாஜக இறுதிப் போட்டியிலும் தோற்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (11 டிச 2018): மிஸோராம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.

புதுடெல்லி (11 டிச 2018): பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி (11 டிச 2018): ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப் பட்டு வருகின்றன.

புதுடெல்லி (11 டிச 2018): பிரதமர் மோடியின் ஆட்சியில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு ஒரே நாளில் இரண்டு பேர் ராஜினாமா செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் (10 டிச 2018): வங்கிகள் மோசடி மன்னன் விஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (10 டிச 2018): ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாட்னா (10 டிச 2018): மத்திய மனித வள மேம்பாட்டு இணை அமைச்சர் உபேந்திர குஷ்வஹா இன்று பதவியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூர் (09 டிச 2018): சோனியா காந்தியை பிரதமர் மோடி விதவை என்று கூறிய விவகாரம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...