புதுடெல்லி (02 டிச 2018): உம்ரா யாத்திரை மேற்கொள்பவர்களில் உலகின் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

புதுடெல்லி (02 டிச 2018): இமய மலையில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனிப்பூர் (02 டிச 2018): பிரதமர் மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளார்.

புதுடெல்லி (01 டிச 2018): நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறைந்துள்ளது.

புய்னோஸ் எய்ரேஸ் (01 டிச 2018): பயங்கரவாதம் உலக நாடுகளின் அச்சுறுத்தல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (01 டிச 2018): காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி (30 நவ 2018): சமையல் சிலிண்டரின் விலையை ரூ. 6.52 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டரின் விலை ரூ. 500.90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு (30 நவ 2018): கேரள மாநில முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்பு நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (30 நவ 2018): நாடாளு மன்றத்தை நோக்கி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லியில் குவிந்துள்ளனர் விவசாயிகள்.

புனே (29 நவ 2018): மார்பிங் செய்யப் பட்ட மனைவியின் ஆபாச படங்களை இந்திய கடற்படை வீரர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...