புதுடெல்லி (09 ஆக 2018): முத்தலாக் சட்ட திருத்த புதிய மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஜாமீனில் வெளியே வரலாம்.

புதுடெல்லி (09 ஆக 2018): ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்திக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் உயரிய பதவி வழங்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (08 ஆக 2018): பசுவதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டி இந்திய அளவில் பலரை ‘பசு பயங்கரவாதிகள்’ தொடர்ந்து தாக்கி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருவனந்தபுரம் (07 ஆக 2018): சுவாமி விவேகானந்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவரும் குண்டர்களால் தாக்கப்பட்டிருப்பார்’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

புதுடெல்லி (07 ஆக 2018): காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளருமான ஆர்.கே தவான் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.

பாட்னா (07 ஆக 2018): பீஹாரில் காப்பகம் ஒன்றில் 34 சிறுமிகள் வன்புணர்வு செய்யப் பட்டு கொடுமைப் படுத்தப் பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை (07 ஆக 2018): சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்தனர்.

திருவனந்தபுரம் (06 ஆக 2018): 96 வயதாகியும் இதுவரை டாக்டரிடமே செல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் மூதாட்டி அவரது ஆரோக்கியத்திற்கான ரகசியத்தை தெரிவித்துள்ளார்.

காசர்கோடு (06 ஆக 2018): கேரள மாநில CPI(M) உறுப்பினர் கொலை செய்யப் பட்டதன் பின்னணியில் பாஜக உள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது.

நியூயார்க் (06 ஆக 2018): அமெரிக்காவில் லேப்டாப்பில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறைத் தன்டனை விதிக்கப் பட்டுள்ளது.

Search!