ஐதராபாத் (11 நவ 2019): பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்ற தீர்ப்பை அடுத்து பேசியுள்ள அசாதுத்தீன் உவைசி உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றார்.

ஐதராபாத் (11 நவ 2019): ஐதராபாத் அருகே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி (11 நவ 2019): மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்வதாக சிவ சேனை எம்.பி. அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளது பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை (11 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை (10 நவ 2019): சிவசேனாவின் நெருக்கடியால் மகாராஷ்டிரவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (10 நவ 2019): அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அஸ்ஸாமை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ரூ 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

புவனேஸ்வர் (09 நவ 2019): ஒடிசா கடற்கரையில் புல் புல் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தி தீர்ப்பு குறித்து ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தி குறித்த தீர்ப்பில் திருப்தி இல்லை எனினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்து உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...