கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிசிசிஐ கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி, மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி ஆகியோர் கடும் கண்டனம் தெர்வித்துள்ளனர்.

புதுடெல்லி (14 மார்ச் 2019): காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கோழிக்கோடு (14 மார்ச் 2019): முஸ்லிம் நிறுவனத்திற்கு எதிராக பொய் தகவல் பரப்பிய இந்துத்வா டிவி சேனலுக்கு ரூ 50 லட்சம் அபராதம் விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (14 மார்ச் 2019): பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

மீரட் (13 மார்ச் 2019): உத்திர பிரதேசம் மீரட்டில் 200 க்கும் அதிகமான முஸ்லிம் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

பெங்களூரு (13 மார்ச் 2019): கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றும் சமூகத்தினர் நடத்திய சமூக சீர்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணமகள் தாலி கட்டினார்.

புதுடெல்லி (13 மார்ச் 2019): எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

அஹமதாபாத் (12 மார்ச் 2019): குஜராத்தில் ஹர்திக் பட்டேல் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

மும்பை (12 மார்ச் 2019): தேசபக்தி ஒரு கட்சியின் ஏகபோக உரிமையல்ல என்று பாஜக மீது சிவசேனா கடும் விமர்சனம் செய்துள்ளது.

ஐதராபாத் (11 மார்ச் 2019): ரம்ஜான் மாதத்தில் வாக்குப் பதிவு நடத்தப் படுவது முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...