பாட்னா(19-04-16): மது ஒழிப்பு பிரச்சாரத்திற்கு யார் அழைத்தாலும் நான் உடனடியாக வரத் தயார் என்று பீகார் முதல்வர் கூறியுள்ளார்.

புதுடெல்லி(19-04-16): பாலின சமத்துவம் அனைவரும் சம்மானதாக இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை(18-04-16): விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

பன்ஸ்வாரா(18-04-16): காதலித்து திருமணம் செய்ததற்காக மரத்தில் கட்டி வைத்து சித்தரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 புதுடெல்லி(18-04-16): அகதிகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீநகர்(18-04-16): ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இன்டர்நெட் சேவை தொடங்கியது.

சென்னை(18 ஏப்.2016): சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பீகார்(16 ஏப். 2016): தொழுகை நேரத்தில் மசூதி அருகே ஹிந்துத்துவா அமைப்பினர் செய்த கலகம் பெரும் கலவரத்தில் முடிந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது டில்லி (15-04-16): சகிப்பு தன்மை கொண்ட, இணக்கமுள்ள, அமைதியான இந்தியாவையே நாம் உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொழிற்சாலைகள் சேவை பயிற்சி பணியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

புதுடெல்லி(14-04-16): எம்.பில் மற்றும் பி. ஹெச்டி படிப்பவர்களுக்கு படிப்பை முடிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...