ஹைதராபாத்(20-04-16): ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு பெண்காவலர்கள் பிரசவம் பார்த்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (20-04-16): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி(20-04-16): இந்திய பிரதமர் மோடி இன்னும் சில நாட்களில் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக வட்டார செய்திகள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா (20-04-16): 256 மாவட்டங்களில் வசிக்கும் 33 கோடி மக்கள் வறட்சியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநில ஹந்த்வாரா நகர மார்க்கெட்டில் உள்ள பொது கழிப்பறையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று(12-04-16) 16 வயது மாணவி உள்ளே சென்றுள்ளார், அருகிலுள்ள ராணுவ சோதனை சாவடியில் இருந்து நோட்டமிட்ட வீரர் ஒருவன் உள்ளே சென்று மாணவியிடம் தவறாக நடந்து உள்ளான்.

ராஜஸ்தான் (19-04-16): ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எம்.பியை ஒரு இளைஞர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் (19-04-16): கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை மற்றும் மாமியாரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கி மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா (19-04-16): ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மக்களின் தாகம் தணிக்க மாவட்டம்தோறும் அரசு சார்பில் தண்ணீர், மோர் பந்தல் திறக்க முடிவு செய்யப்பட்டது.

பாட்னா(19-04-16): மது ஒழிப்பு பிரச்சாரத்திற்கு யார் அழைத்தாலும் நான் உடனடியாக வரத் தயார் என்று பீகார் முதல்வர் கூறியுள்ளார்.

புதுடெல்லி(19-04-16): பாலின சமத்துவம் அனைவரும் சம்மானதாக இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...