மும்பை (21-04-16): இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். போர்க்கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர் (21-04-16): காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உத்தரகாண்ட் (20-04-16): உத்தரகாண்டில் பாஜக எம்.எல்.ஏ.வால் தாக்கப்பட்டு காலை இழுந்த சக்திமான் என்ற குதிரை திடீரெனெ உயிரிழந்தது.

ஹைதராபாத்(20-04-16): ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி ஒருவருக்கு பெண்காவலர்கள் பிரசவம் பார்த்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (20-04-16): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி(20-04-16): இந்திய பிரதமர் மோடி இன்னும் சில நாட்களில் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக வட்டார செய்திகள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா (20-04-16): 256 மாவட்டங்களில் வசிக்கும் 33 கோடி மக்கள் வறட்சியால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநில ஹந்த்வாரா நகர மார்க்கெட்டில் உள்ள பொது கழிப்பறையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று(12-04-16) 16 வயது மாணவி உள்ளே சென்றுள்ளார், அருகிலுள்ள ராணுவ சோதனை சாவடியில் இருந்து நோட்டமிட்ட வீரர் ஒருவன் உள்ளே சென்று மாணவியிடம் தவறாக நடந்து உள்ளான்.

ராஜஸ்தான் (19-04-16): ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எம்.பியை ஒரு இளைஞர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் (19-04-16): கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை மற்றும் மாமியாரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கி மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...