ஹைதராபாத் (20-01-2016): தற்கொலை செய்த தலித் மாணவர் ரோஹித்தின் இறுதிச்சடங்கு ரகசியமாக நடந்தேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு (20-01-16): ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி (20-01-16): பிரதமர் அலுவலகத்தில் 12 ஊழியர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆலந்தூர் (20/1/16): விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி (19-01-16): மது போதையில் விமானத்தில் ஏறிய ஆசாமியை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் ஊழியர்கள் இறக்கிவிட்டனர்.

சண்டிகர் (19-01-16): பனாமா கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில், பஞ்சாப்பை சேர்ந்த 25 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

ஹைதராபாத் (19-01-2016): ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திக்கிறார்.

புதுடெல்லி (18-01-2016): நாடு முழுவதும் 1,000 ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவுவதற்கு அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

பாட்னா (18 ஜன 16): பாரதீய ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டுமென்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.

புதுடெல்லி (18/1/16): இந்திய ரயில்வேதுறையில் 19,000 பேர் ஓட்டுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...