நாக்பூர் : இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களே; இங்கே சிறுபான்மையினர் என யாரும் கிடையாது என ஆர்.எஸ்.எஸின் இணை பொது செயலாளர் தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை வரலாற்றி இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. இது கேரளாவின் கருப்பு தினம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சந்தித்து உரையாடினர்.

திருவனந்தபுரம்: எதிர்கட்சிகளின் போராட்டத்தினால் கேரள சட்டசபை வளாகம் போர்க்களமாக மாறியுள்ளது.

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டியை எதிர் கட்சியினர் சட்டசபைக்குள் வைத்து பூட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

புதுடெல்லி: ராகுல்காந்தி தனது விடுப்பை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுடெல்லி: பெண் இன்ஸ்பெக்டர் நமீதா சாகு என்பவரை பிரதமர் மோடி தொலைபேசியில் பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவரவுள்ள நிலம் கையக சட்டத் திருத்த மசோதாவானது ஏழைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!