பெங்களூரு : கோவிலுக்குள் நுழைந்த நான்கு தலித் பெண்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி: உலக சந்தையில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்துள்ளன.

புதுடெல்லி: டெல்லியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைகளின் உயர் மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

புதுடெல்லி: ஒருவருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டுப்பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது கருப்புப் பண தடுப்புச் சட்டத்தில் பொருந்தாது என நேரடி வரி வாரியம் (சிபிடிடி) உத்தரவிட்டுள்ளது

மும்பை : மும்பை மாநகராட்சி ஒரு குறிப்பிட்ட மத விழாவுக்காக ஆட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதால் மக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து அடித்து உதைத்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி: சிரியா அகதிகளுக்கு உதவும் முகமாக இந்தியா ஜோர்டானுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெறும் அமளியை தடுக்க விதிமுறைகள் வகுக்கக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி: கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி : "வருமான வரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் பற்றி ரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...