புது டில்லி (30-03-16): பிரபல திரைப்பட பின்னணிப் பாடகியான பி. சுசீலா, நிறைய பாடல்களை தனியாக பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

புது டில்லி (30-03-16): நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 50 ரகசியஆவணங்களை அமைச்சர் மகேஷ் ஷர்மா இணையத்தளம் மூலம் வெளியிட உள்ளார்.

ஒகேனக்கல் (29-03-16): ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

லக்னோ (29-03-16): உத்திரப்பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை வன்புணர்ந்த காவல் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

பெங்களூர் (29-03-16): தொழிலதிபர் ஒருவர் ஒரு ஜோடி நாய்க்குட்டிகளை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது டில்லி (29-03-16): தான் காதலித்த காதலியை கேலி செய்தவரை அடித்து கொன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுடெல்லி (29-03-16): இந்தியாவின் தேசிய அவசரகால அழைப்பிற்கு இனி 112 என்ற எண்ணை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி(28-03-16): 2015-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

மும்பை(28-03-16): காஷ்மீரின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மெகபூபா முப்திக்கு சிவசேனா ஒரு கேள்வியை முன்வைத்துள்ளது.

புது டில்லி (28-03-16): ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...