மும்பை(26 டிச.2015): அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி(26 டிச.2015): பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

புதுடெல்லி(26/12/15): நாளை நாடு முழுவதும் கல்லூரி பேராசிரியர்கள் பதவிக்கான நெட் தேர்வு நடைபெறுகிறது.

புதுடெல்லி (26-12-15): முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அயோத்தி(26/12/15): பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதிக்கு முன் பாபர் மசூதியின் மாதிரி வைக்கப்பட்டிருந்தால் அயோதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு (26-12-15): துமகூரு அருகே கர்நாடக அரசுக்கு சொந்தமான 2 பஸ்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுடில்லி (25-12-15): காபூலிலிருந்து புதுடில்லிக்கு திரும்புவதாக இருந்த மோடி லாகூரில் பாக்கிஸ்தான் பிரதமரை சந்தித்தார்.

புதுடெல்லி(24/12/15): பாகிஸ்தானின் புதிய இந்திய தூதராக கவுதம் எச் பாம்பவாலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(24/12/15): இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இதற்கு தகுதியான ஆண் மத ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

லண்டன்(24/12/15): பிரிட்டன் ஓ.ஆர்.பி இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் மிக  பிரபலமானத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...