கொல்கத்தா: கொல்கத்தா மாநில பெகலா பகுதியிலுள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வைத்து 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்கள் முன்னிலையில் டெல்லி முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார். அவருடன் சேர்ந்து துணை முதல்வரும், 5 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.

புதுடெல்லி : டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக சஞ்சீவ் சதுர்வேதியை நியமிக்க கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

புதுடெல்லி: டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி: டெல்லியின் வசந்த் விகார் பகுதியில் உள்ள புனித குழந்தை ஆக்சீலியம் கிறிஸ்தவ பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெங்களூரு: பெங்களூரிலிருந்து இன்று காலை புறப்பட்ட எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் ஓசூர் அருகே தடம்புரண்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓசூர்: பெங்களூரிலிருந்து இன்று காலை புறப்பட்ட எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் ஓசூர் அருகே தடம்புரண்டதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.

புதுடெல்லி: டெல்லியின் முதல்வராக பதவியேற்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்கவுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!