ஜம்மு(13/1/16): ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லக்னோ(12/1/16): உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரருக்குஆதரவாளர் இல்லாததால் தன்னுடைய கிட்னியை விற்க முனைந்துள்ளார்.

மும்பை (12-01-16): பள்ளி கழிவறையில் சிறுமி வன்புணரப்பட்ட சம்பவத்தையடுத்து பள்ளிக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி(12.01.2016): தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரப்பிரதேசம் (12-01-2016): காதலித்து ஏமாற்றிய காதலன் மீது ஆத்திரத்தில் ஆசிட் வீசிய காதலி கைது.

உத்திரப் பிரதேசம் (12-01-2016): உத்தர பிரதேசத்தில் மருமகள் ஒருவர் நோயுற்றிருக்கும் தனது மாமியாரை ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஹைதராபாத் (12-01-2016): உயர் கல்விக்காக சென்ற 6 மாணவர்களை, அமெரிக்கா அரசு அவமதித்து திருப்பி அனுப்பியது.

ஸ்ரீநகர்(12 ஜன.2016): தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் அப்சல் குரு 10 ஆம் வகுப்பு தேர்வில் ஏ கிரேடில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

புது டெல்லி (11 ஜன 16 ):மத்திய டெல்லியில் பழைய ராஜேந்திர நகரை சேர்ந்தவர் சஞ்சய் . இவர் டெல்லி அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார்.

 

ராய்பூர்(11/1/16): சட்டிஸ்கர்- மகாராஷ்டிரம் மாநில எல்லைகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...