லக்னோ: உபி மாநிலத்தில் உள்ள தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படவுள்ளதாக உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்: பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை தீர்வல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் தெரிவித்துள்ளார்.

ஜேத்பூர்: 3-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் செக்ஸ் சாமியா ஆசாராம் பாபுவின் புகைப்படம் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யா சந்தித்துப் பேசினார்.

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் பெயதும் வரும் கடும் மழைக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட யாக்கூப் மேமன் மனைவிக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைவு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.

திரிபோலி: லிபியாவில் பணிபுரியும் நான்கு இந்திய ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாக்பூர்: இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட யாக்கூப் மேமனுக்கு இன்று 53வது பிறந்த நாளாகும்.

மும்பை: யாகூப் மேமனின் தூக்குத் தண்டனை இன்று காலை 6.35 மணிக்கு நிறைவேற்றப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...