புதுடெல்லி(17 அக்.2015): மீண்டும் மேகி நூடுல்ஸ் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று நெஸ்ட்லே நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பை(17 அக்.2015): மும்பையில் பாக்கிஸ்தான் குடும்பத்தினர் தங்குவதற்கு ஹோட்டல்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் நடைபாதையில் தூங்கி இரவை கழித்துள்ளனர்.

புதுடெல்லி(17 அக்.2015): வியாபம் ஊழல் வழக்கில் மத்திய அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

சண்டிகர்(17 அக்.2015): மாட்டுக்கறி தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் அவரது கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

புதுடெல்லி(17 அக்.2015): நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்ப முகாந்திரம் இல்லை என்று டெல்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி 16 அக்.2015): முஸ்லிம்கள் இந்தியாவில் உயிர் வாழவேண்டுமெனில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ள கருத்துக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி(16அக்.2015): மத்திய அரசின் நீதிபதிகள் நியமனத்திற்கான அரசியல் சாசன சட்ட திருத்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெலுங்கானா: சாதாரண குத்தகை விவசாயி ஒருவரின் மகனான புட்டையா  என்ற விவசாயி, வெற்றிகரமான விவசாயி ஆக மாறி, மைசூரு தசரா விழாவை முதல்வர் சித்தராமயாவுடன் சேர்ந்து தொடங்கி வைத்திருக்கிறார்.

கேரளா: 20 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்  கொண்ட பிரபல திருடனை தமிழக, கேரள எல்லையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரளா : தன் கணவரை கொலைச் செய்த குற்றவாளிக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற துணிச்சல் உள்ளதா? என்று கொலைச் செய்யப்பட்டவரின் மனைவி  சவால் விடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...