புது டெல்லி (15-12-15): டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது அலுவலகத்தை சிபிஐ சோதனை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை காட்டமாக விமர்சித்து கொந்தளித்துள்ளார்.

புதுடெல்லி(15/12/15): இந்தியாவில் வாழும் பெண்களில் 80% பேர் வங்கி கணக்குகள் இல்லாமல் இருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் (15-12-15): மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி(14 டிச.2015): அஸாமில் கோவிலுக்குல் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தடுத்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மும்பை (14/12/15): உலகின் மிக பிரம்மாண்டத்தை ஏற்படுத்திய 5 S ஐ போனின் விலையை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.

திருவனந்தபுரம் (14-12-15): கேரள மாநிலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேரை வன்புணர்வு செய்த 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மும்பை(14 டிச.2015); அட்டைப் பெட்டியில் ஓவியர் மற்றும் வழக்கறிஞரின் பிணங்கள் இருந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (13-12-15): உலகின் பயங்கரமான ஐ.எஸ்.ஐ தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற சென்னை இளைஞர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

புதுடெல்லி(13/12/15): வடஇந்தியாவில் பல மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி(12 டிச.2015): இந்தியா ஜப்பான் இரு நாடுகளுக்கிடையே புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...