புதுடெல்லி: தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞரை மாணவி ஒருவர் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பரப்பியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனந்தபூர்: ஆந்திராவில் லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் உட்பட 6 பேர் பலியாயினர். 

கவுஹாத்தி: அஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பழி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை: மேகி நூடுல்ஸை மீண்டும் இந்திய சந்தையில் கொண்டுவர நெஸ்ட்லே நிறுவமனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

புதுடெல்லி: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் திங்களன்று எகிப்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

புதுடெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்னோ: உத்திர பிரதேசத்தில் மறைந்த தனது மனைவி நினைவாக ஒருவர் உருவாக்கும் குட்டி தாஜ்மஹால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மும்பை: தனது சீடருடன் தகாத முறையில் உறவு கொள்ள வற்புறுத்தினார் என்று சர்ச்சை பெண் சாமியார் ராதே மா மீது நடிகை ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

புதுடெல்லி: வருமான வரி வழக்கில் ஸ்பைஸ் ஜெட் முன்னாள் தலைவர் கலாநிதி மாறனுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்ப டெல்லி பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: அன்னா ஹசாரேக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...