அலகாபாத்: அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடப்பா: புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் பைக் ஓட்டும் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது, ஆந்திர மாநில போக்குவரத்து காவல்துறை.

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவி சவ்ரா முகர்ஜி(74) மரணமடைந்தார்.

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி தன் பதவியின் கண்ணியத்தை மறந்து அங்கு பேசியிருக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கொல்கத்தா: டம்டம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாஜக தலைவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

புது டெல்லி: அரசு விளம்பரம் வெளியிடுவதில் தமிழக அரசும், டெல்லி அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போபால்: பிரதமர் மோடி இந்திய மசூதிகளில் ஒன்றுக்கு முதலில் வந்திருக்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா: கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பதுக்கி வைத்தது தொடர்பாக அரசு ஊழியரை மேற்கு வங்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரளா : கொச்சி சர்வதேச விமான நிலையம் "சூரிய சக்தியால் இயங்கப் போகும் நாட்டின் முதல் விமான நிலையம்" என்ற பெருமையை அடையவுள்ளது.

புதுடெல்லி:  முஸ்லிம்கள் மீது வெறுப்பை காட்டுவதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதாவ் ஆகியோர் மீது தேசியவாத காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...