கொச்சி: போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக பிரபல மலையாள இளம் நடிகர் ஷைன் டோம் சாக்கோ, மற்றும் நன்கு மாடல் அழகிகளை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி: முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு கிரண்பேடியை விட, ஷாஜியா இல்மி அழகானவர் என்ற கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

புதுடெல்லி : சிதம்பரம் மீதான இளங்கோவனின் மறைமுக விமர்சனம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், காஸ் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

லக்னோ :  உத்தரபிரதேசம், லக்னோ அருகில் பூட்டப்பட்டிருந்த காவல்நிலையத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு : டீசல் கட்டணம் குறைந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க முடியாது என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

புதுடெல்லி : கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு, அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்கத்தா : விசுவ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா மற்றும் அகில இந்தியச் செயலாளர் ஜுகல் கிஷோர் ஆகியோர் மீது மேற்கு வங்க காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Search!