புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் எம்.பி. அமர்சிங்குக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியுள்ளது.

மதச் சகிப்புத் தன்மை குறித்த ஒபாமாவின் பேச்சு, மோடியின் ஆட்சியில் பெருகி வரும் மதச் சகிப்பின்மையைக் குற்றம் சாட்டுவதாக அமைந்ததாக அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

திருச்சூர்: மலையாள திரைப்பட நகைச்சுவை நடிகர் மாள அரவிந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்தார்.

திருவனந்தபுரம்: கேரள நிதித்துறை அமைச்சர் கே.எம்.மாணி பதவி விலகக் கோரி பாரதீய ஜனதா கட்சி சார்பில் கேரளா முழுவதும் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

"இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்து, சீக்கியர், பௌத்தர் மற்றும் ஜைனர்கள் என பல சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையில் இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

புதுடெல்லி: சீனா டிராகனுக்கும் இந்திய யானைக்கும் நடுவே பிளவு ஏற்படுத்த நினைக்கிற அமெரிக்கச் சதிக்கு இந்தியா இரையாகிவிடக் கூடாது என்று இந்தியக் குடியரசு நாளுக்கான சீன வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி: டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி இருவருமே தகுதியானவர்கள் என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஹிசார்:  வாகனம் மீது ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...