மும்பை(31 அக்.2015); இளம்பெண் வன்புணர்ந்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனைவ் வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாட்னா(30 அக்.2015): "பீகாரில் நடப்பது தேர்தல், இது கிரிக்கெட் போட்டியல்ல" என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்(30 அக்.2015): கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் சாதரண மக்களுடன் திண்ணையில் அமர்ந்து ரெயிலுக்காக காத்திருந்த புகைப்படம் அனைவரையும் கவந்துள்ளது.

பெங்களூரு(30 அக்.2015): " நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை இனிமேல் சாப்பிடப்போகிறேன்" என்று கர்நாடக முதல்வர் சிதராமையா தெரிவித்துள்ளார்.

லக்னோ(30 அக்.2015): உத்திர பிரதேசத்தில் எட்டு அமைச்சர்களை அதிரடியாக நீக்கி அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

புது டெல்லி(29 அக். 2015): நாட்டில் நடக்கும் மதரீதியான வன்முறைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மோடிக்கு எதிராக, நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவர் தமக்கு வழங்கப்பட்டிருந்த பத்மபூஷன் விருதைத் திருப்பியளிக்க முடிவு செய்துள்ளது நாட்டில் மிகப் பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

ஸ்ரீநகர்(29 அக்.2015); காஷ்மீரில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தலைமை கமாண்டர் அபு காசிம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புது டெல்லி(28 அக்.2015): காவல்துறை புகுந்து சோதனை நடத்தியதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட மாட்டிறைச்சி கறி, மீண்டும் இன்றுமுதல் கேரள பவன் கேன்டீன் மெனுவில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது  டெல்லி: பீகார் சட்டப் பேரவை தேர்தலில் நிதிஷ் குமாருக்கு வாக்களிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பீகார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுடெல்லி(28 அக்.2015): பிரதமர் மோடியின் ரூ. ஒருகோடி பணத்தை பாகிஸ்தான் தொண்டு நிறுவனமான 'எதி ஃபவுண்டேஷன்' நிராகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...