புது டெல்லி(27 அக்.2015); டெல்லி கேரள இல்லத்தில் மாட்டுக்கறி பரிமாறப்பட்டதாக காவல்துறையினர் நடத்திய சோதனைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி(27 அக்.2015): வழிதவறி பாகிஸ்தானுக்குச் சென்ற 7 வயது மாற்றுத்திறனாளி இந்து பெண் 15 வருடங்கள் அங்கு பாதுகாப்பாக இருந்து நாடு திரும்பியுள்ளார்.

புது டெல்லி : சமீப காலமாக தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ராம்தாஸ் இந்திய ஜனாதிபதி, பிரதமருக்கு திறந்த மடல் எழுதியுள்ளார்.

பாட்னா(26 அக்.2015):பீகாரில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு(26 அக்.2015): ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி, வாள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரால் நடத்தப் பட்ட ஊர்வலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு (25 அக்.2015): கன்னட பெண் எழுத்தாளரை வன்புணர்ந்து ஆசிட் ஊற்றுவோம் என்று மதுசூதன் என்பவர் மிடட்டல் விடுத்துள்ளார்.

புதுடெல்லி(25 அக். 2015): "சர்ச்சைக்குரிய முறையில் கருத்து கூறிய மத்திய அமைச்சர் வி.கே.சிங்கை பிரதமர் மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ.எம்) கட்சி வலியுறுத்தி உள்ளது.

அகமதாபாத்(25 அக். 2015): படேல் சமூகத்தின் இட ஒதுக்கீட்டிற்காக போராடி வரும் ஹர்திக் பட்டேல் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வால்(25 அக்.2015): பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மும்பை: எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...