புதுடெல்லி (15 நவ.2015): ஒருவர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால் அவர் எப்படி தேச துரோகியாகியாக முடியும்? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

குர்கான் (15 நவ. 2015): வி.ஹெச்.பி. தலைவர் அசோக் சிங்கால் (89) மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(15 நவ.2015); ரூ 10 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளாவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிக்கும் நடந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.

சூரிய சக்தியில் முழுவதுமாக இயங்கும் முதல் விமான நிலையம், இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா(14 நவ.2015): பிகார் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப் படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் (13. 11. 2015): தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்த மாணவன் மறுகூட்டலில் முதல் மதிப்பெண் பெற்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்(13 நவ.2015): பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு(13 நவ.2015): கர்நாடகாவில் பெண் ஒருவர் வன்புணரப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் பரமேஸ்வர் கூறிய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு (13 நவ.2015):கர்நாடகாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...