டந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களில் 10க்கும் மேற்பட்டோர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மும்பை(20 அக்.2015): தேர்தல் ஆணையம் சிவசேனாவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை வைத்துள்ளது.

குல்பகார் (20 அக்.2015): மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி(20 அக்.2015); பிரியங்கா காந்தி ஆற்றல் மிக்க தலைவராக வருவார் என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் எழுதியதாக இந்திரா காந்தியின் நெருங்கிய உதவியாளராக இருந்த எம்.எல்.பொத்தோர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி(20 அக். 2015): "சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிவசேனா கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்" என ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொல்கொத்தா(20 அக். 2015): "சகிப்புத்தன்மையும் மாறுபட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்வதும் தேய்ந்து வருகிறதா" என்று கேள்வியெழுப்பிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "தீய சக்திகளை எதிர்க்க" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹரியானா(20 அக். 2015): 4 பேரடங்கிய தலித் குடும்பத்தை உயிருடன் தீயிட்டக் கொடூரம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்(20 அக். 2015): "பசு தாய் என்றால், காளை தந்தையா?" என கேரள கம்யூனிஸ்ட் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன், ஆர்.எஸ்.எஸ்ஸுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி(20 அக். 2015): பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புது டெல்லி(20 அக். 2015): நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய  நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...