திருவனந்தபுரம்(10.அக்.2015): மோடி அரசின் அடக்குமுறைக்கு எதிராக எழுத்தாளர்கள் ரகுமான் அப்பாஸ், சாரா ஜோசப் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்துள்ளனர்.

லக்னோ(10 அக்.2015): மாட்டுக்கறி விவகாரத்தில் உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது.

மும்பை(09 அக்.2015): மும்பையில் உள்ள மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

மைசூர்(09 அக்.2015): ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூம் 2.68 கோடி பண மோசடி செய்த நடிகை மரியா சூசைராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம்: உத்திரப் பிரதேசத்தில் புனித யாத்திரை சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு துபாயில் வேலை செய்யும்  அவர் கணவர் 'வாட்ஸ் ஆப்' எனப்படும் கட் செவி அஞ்சல் மூலம் 3 முறை தலாக் கூறியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது டெல்லி: போர் விமானங்கள் இயக்க பெண்களுக்கும் அவசரம் கொடுக்கப்படும் என விமான போர்படைத் தளபதி மார்ஷல் ஆரூப் ரஹ அறிவித்துள்ளார். விமானப்படை 83 ஆம் ஆண்டு விழாவில் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.

புதுடெல்லி :  முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு(08 அக். 15): ஜம்மு காஷ்மீரில் மாட்டுக்கறி விருந்து கொடுத்த எம்.எல்.ஏ ஷேக் அப்துல் ரஷீதை  பாஜக எம்.எல்.ஏக்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (8 அக்டோபர் 2015): போர் விமானங்களை இயக்க பெண்களுக்கு விரைவில் அனுமதி கொடுக்கப்படுமென விமான போர்படைத் தளபதி மார்ஷல் ஆரூப் ரஹ கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...