ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிக்கும் நடந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.

சூரிய சக்தியில் முழுவதுமாக இயங்கும் முதல் விமான நிலையம், இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா(14 நவ.2015): பிகார் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப் படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் (13. 11. 2015): தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்த மாணவன் மறுகூட்டலில் முதல் மதிப்பெண் பெற்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்(13 நவ.2015): பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு(13 நவ.2015): கர்நாடகாவில் பெண் ஒருவர் வன்புணரப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் பரமேஸ்வர் கூறிய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு (13 நவ.2015):கர்நாடகாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர்.

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்து கொண்டே மொகாமா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஆனந்த சிங் என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

புதுடெல்லி (12 நவ.2015): பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தில் விளம்பரமே மேலோங்கி நிற்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி சாக்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம் (12 நவ.2015): ஊழல் புகாரில் சிக்கி கேரள நிதியமைச்சர் மாணி பதவி விலகியதை அடுத்து இன்னொரு அமைச்சரான பாபு மீது லஞ்சப் புகார் எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...