மும்பை(08 அக். 15): சிவசேனா அமைப்பினரின் மிரட்டலைத் தொடர்ந்து மும்பையில் நடைபெறவிருந்த பிரபல கசல் பாடகர் குலாம் அலியின் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது டெல்லி(8 அக். 15) : "நாட்டின் நாகரிகத்துக்கும் பெருமைக்கும் இழுக்கு விளைவிக்கும் வகையிலான சம்பவங்களுக்கு அரசு ஒருபோதும் இடம் தரக்கூடாது" என மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முதியவர் படுகொலை செய்யப்பட்ட தாத்ரி சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

புது டெல்லி (7 அக். 15): விதி முறைகளை  மீறி  மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய  வழக்கில் அன்பு மணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேசம்(07 அக். 15): ஹஜ் பெருநாளின் போது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி பயங்கரவாதிகளால் தம் தந்தை அடித்து கொல்லப்பட்டா சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று மகன் ஸர்தாஜ் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை : உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட உள்நாட்டு சம்பவத்தை ஐ.நா சபைக்கு கொண்டு சென்ற அமைச்சர் அசாம் கானுக்கு சிவசேனாக் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஆந்திரா: ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோவில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுகுட்டியை இஸ்லாமிய இளைஞர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்(அக்.7, 15):  ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்டவன், கோடாரியால்  அச்சிறுமியை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுடெல்லி(07.அக்.2015): "ஆதார் அட்டை விவகாரத்தில் ரகசியங்கள் எந்த அளவில் பாதுகாக்கப்படுகின்றன" என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

புது டெல்லி(07 அக்.2015): மோடி அரசின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல எழுத்தாளர் நயன்தாரா சேகல் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...