பாட்னா:  பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் நிதிஷ் கூட்டணி முன்னணி பெற்றுள்ளது.

புதுடெல்லி(07 நவ.2015); ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும்போது பிடித்தம் செய்யும் தொகையை இரு மடங்காக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ(06 நவ.2015): பா.ஜ.கவினரின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிடக்கூடாது என்று தனது கட்சியினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி(05 ந்வ.2015): நாட்டில் குறைந்துவரும் சகிப்புத்தன்மைக்கு எதிராக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திருப்பி அளித்துள்ளார்.

புதுடெல்லி(5 நவ.2015); பள்ளிக்காக ஒதுக்கப் பட்ட இடத்தை பா.ஜ.கவுக்கு அளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி அரசு அதனை திருப்பி அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெங்களூரு(05 நவ.2015) :  கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பன்றிக்கறி பார்சல் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை(4 நவ.2015): நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தானில் வந்து குடியேறுமாறு ஜமா உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் முஹம்மத் சயித் அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூரு(04 நவ. 2015): "மாட்டிறைச்சி சாப்பிட்டால் தலையை வெட்டுவோம்" என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாரதீய ஜனதா கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி(3 நவ.2015); உலகின் ஆரோக்கியமான நாடுகளில் இந்தியா 103 வது இடத்தைப் பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...