புதுடெல்லி: காணமல் போன மலேசிய விமானத்தைப் போன்று ராகுலையும் காணவில்லை என்று மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சனா: ஏமன் தலைநகர் சனாவிலிருந்து இந்தியர்கள் 350 பேர் இந்திய கப்பல் மூலம் மீட்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமான இன்று முதல்வர் கெஜ்ரிவால் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார்: பிச்சைக்காரர்கள் தாங்கள் வசூலிக்கும் பணத்தை சேமிப்பதற்காகவே என்று வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர். உலகை ஆச்சரியப்பட வைக்கும் இச்சம்பவம் இந்தியாவில் உள்ள பீகார் மாநிலம் கயா நகரில் அரங்கேறியுள்ளது.

புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீட்டை காலதாமதம் செய்தமைக்கு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்தூர்: நாடும் முழுவதும் பசுவதைச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு: காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: ஆம் ஆத்மி முக்கியத் தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...