பெங்களூரு: ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த இளைஞரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி:  பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி: அரசு விளம்பரங்களில் முதல்வர் படங்கள் இடம்பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த தீர்ப்புக்கு எதிராக தடை அல்லது மேல்முறையீடு செய்யப்படும் என்று இவ்வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

புது டெல்லி: வெளிநாடுகளிலுள்ள கறுப்பு பணத்தை மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசு மீட்காது என பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அதிரடியாக பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார்.

புது டெல்லி: பாஜக இனிமேல் ராமர் கோயில் குறித்து பேசக்கூடாது என சங்காராச்சாரியா ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளது பாஜகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம்: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா, வனத்துறை அதிகாரியை அறைந்ததாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது டெல்லி: அரசு விளம்பரங்களில் முதலமைச்சர்களின் புகைப்படங்களை வெளியிடுவதை உச்ச நீதிமன்றம் தடை செய்து அதிரடு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி; இந்தியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: இந்தியா மற்றும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...