புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ 600 கோடி கட்ட வேண்டியது பாக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்ரா: உ..பி. மாநிலம் ஆக்ரா அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி: நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சூர்ய பகதூர் தாபா மரணமடைந்தார்.

சென்னை:  தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் என மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் கூறியுள்ளார்.

புதுடெல்லி: முலாயம்சிங் யாதவ் தலைமையில் புதிய தேசிய கட்சி உதயமாகியுள்ளது.

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாக் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

அகமதாபாத்: குஜராத்தில் அத்வானியைக் காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திர பிரதேசம்: குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாதவர்கள் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று பா.ஜ.க.எம்.பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதையும் திருமண உறவாகக் கருதுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...