பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யா சந்தித்துப் பேசினார்.

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் பெயதும் வரும் கடும் மழைக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட யாக்கூப் மேமன் மனைவிக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைவு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.

திரிபோலி: லிபியாவில் பணிபுரியும் நான்கு இந்திய ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாக்பூர்: இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட யாக்கூப் மேமனுக்கு இன்று 53வது பிறந்த நாளாகும்.

மும்பை: யாகூப் மேமனின் தூக்குத் தண்டனை இன்று காலை 6.35 மணிக்கு நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி: யாக்கூப் மேமனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி இறுதி வாய்ப்பாக யாக்கூபின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் மனு அளித்துள்ளனர்.

புதுடெல்லி: யாக்கூப் மேமனின் கருணை மனு மற்றும் மறுசீராய்வு மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை வழங்கப்படவுள்ள தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி: யாகூப் மேமனை விடுதலை செய்வதே முன்னாள் குடியர்சுத் தலைவர் அப்துல் கலாமுக்கு செயும் உண்மையான அஞ்சலி என்று மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...