ஜார்க்ண்ட் : நக்சலைட்டுகள் 50 குழந்தைகளை பிணைக்கைதியாக பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி: பத்ம விருதுகள் குறித்து ஊடகங்களில் வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: சவூதி மன்னர் அப்துல்லா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாட்னா: பீகார் மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துப் பட்டியலை அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஏற்க மறுத்துவிட்டார்.

கொல்கத்தா: பாஜகவில் இணையப்போவதாக வந்த தகவலை முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி மறுத்துள்ளார்.

ராஜ்கோட்: மாலை நாளிதழ் ஒன்றின் மீது கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா நஷ்ட ஈடு கோரி மனு அளித்துள்ளார்.

புதுடெல்லி: டெல்லியில் சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு, பா.ஜ.க-வின் சின்னமான தாமரை படம் பதித்த சால்வையை அணிவித்து அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் கிரண் பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முசாபர்பூர்: பீகாரில் நடந்த மதக்கலவரத்தில் இந்துப் பெண் ஒருவர் 10 முஸ்லிம் பெண்களை கலவரக்காரர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளார்.

புதுடெல்லி: வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு 24 மணிநேர திடீர் தடை விதித்ததால் அதன் பயனாளிகள் பெரிதும் குழம்பினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...