புதுடெல்லி: முலாயம்சிங் யாதவ் தலைமையில் புதிய தேசிய கட்சி உதயமாகியுள்ளது.

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாக் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

அகமதாபாத்: குஜராத்தில் அத்வானியைக் காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திர பிரதேசம்: குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளாதவர்கள் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று பா.ஜ.க.எம்.பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதையும் திருமண உறவாகக் கருதுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல வேண்டுமெனில் குடியரசுத் தலைவர் அனுமதி பெற வேண்டும் என்று ஆளுநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை: முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: பிரதமர் மோடி மீது சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

பாரிஸ்: பிரான்ஸ் இந்தியா இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...