புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்தூர்: நாடும் முழுவதும் பசுவதைச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு: காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: ஆம் ஆத்மி முக்கியத் தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி: தேசியக் கொடியை அவமானப் படுத்தியதாக "டெர்மினிக்ஸ்" என்ற பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி: டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயன்றதாகவும் ஆனால் அது முறியடிக்கப் பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி: முன்னாள் சிமி தலைவர் ஷாஹித் பதரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: கத்தார் மற்றும் இந்தியாவுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

புதுடெல்லி: ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் அந்நாட்டை விட்டு இந்தியாவுக்கு திரும்பிவிடுமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வாடகைத்தாய் மூலமாக இந்த உலகிற்கு வந்த குட்டிப் பெண் ’டாலி ஷிவானி செருகுரி’.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...