புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாளை மறுநாள் அவரது வீட்டில் நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

உத்திரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக் கொன்ற இருவருக்கு முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

அமோதி: 'ராகுல்காந்தியைக் காணவில்லை' என்று அமோதியில் ஒட்டப் பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பானர்ஜி: இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம் கோவா கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

புதுடெல்லி: சமூக வலைதளங்களில் தவறான கருத்து தெரிவிப்போரை கைது செய்யும் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி தற்கொலை வழக்கின் திடீர் திருப்பமாக அவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

புதுடெல்லி: உத்திர பிரதேசத்தில் 42 முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் 16 பேரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: இந்தியா முழுவதும் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 1,800ஐ தாண்டியுள்ளது.

பாட்னா: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோரே காப்பி அடிக்க உதவிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...