சென்னை : டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், காஸ் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

லக்னோ :  உத்தரபிரதேசம், லக்னோ அருகில் பூட்டப்பட்டிருந்த காவல்நிலையத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு : டீசல் கட்டணம் குறைந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க முடியாது என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

புதுடெல்லி : கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு, அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்கத்தா : விசுவ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா மற்றும் அகில இந்தியச் செயலாளர் ஜுகல் கிஷோர் ஆகியோர் மீது மேற்கு வங்க காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு, அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த சுப்ரமணியம் ஜெய்சங்கர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்படும் காஸ் மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணியில் மத்திய அரசு மும்மரமாகியுள்ளது.

மும்பை: "அரசியல் சாசனத்தில் இருந்து பொதுவுடமை, மதசார்பின்மை ஆகிய வார்த்தைகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும்" என்று சிவசேனா கட்சி கூறியுள்ள கருத்தால் நாட்டு மக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...