புதுடெல்லி: டெல்லி தேர்தல் தோல்விக்கு கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தமையே காரணம் என்று ஆர்.எஸ்.எஸ்.குற்றஞ்சாட்டியுள்ளது.

பாட்னா: பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக 7 அமைச்சர்களை சஸ்பெண்டு செய்து ஐக்கிய ஜனதா தளம் உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்: "நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்" என தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார்.

புது டெல்லி: எந்த ஒரு மதக் குழுவும் மற்ற மதத்தினர் மீது வெறுப்பினைத் தூண்டும் வகையில் நடந்துக் கொள்வதை அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜெய்பூர் - ஓடும் ரயிலில் பிறந்த குழந்தை கீழே விழுந்து உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது.

சோனிட்பூர் : தனக்கு மது கொடுக்க மறுத்தவரை ராணுவ வீரர் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனாஜி - நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: கடந்த 6 மாத காலமாக விலை குறைவை சந்தித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற "கேரளாவை சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு துறையில் உடனடியாக வேலை வழங்கப்படும்" என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.

புதுடெல்லி: "மதக்கலவரங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...