புதுடெல்லி (06 மார்ச் 2019): ரஃபேல் ஊழல் தொடர்பான இன்னொரு ஆதாரத்தை பிரான்ஸின் பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஐதராபாத் (05 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் 14 வயது சிறுமி ஆட்டோ ஓட்டுநர்களால் கடத்தி வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (04 மார்ச் 2019): பிசிசிஐ அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரீவா சோலங்கி பாஜகவில் இணைந்துள்ளார்.

புதுடெல்லி (04 மார்ச் 2019): இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்துவிட்டது. ஆனால் என் மகனை ஏபிவிபி எப்போது விடுவிக்கும்? என்று நஜீபின் தாய் பாத்திமா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத் (03 மார்ச் 2019): முஸ்லிம் பெயரில் இம்ரான் கான் விளையாடுவதாக AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

அமேதி (03 மார்ச் 2019): உத்திர பிரதேச மாநிலத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபேக் மோடி என கோஷமிட்டு வருகின்றனர்.

ஜம்மு (03 மார்ச் 2019): காஷ்மீரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் சண்டையில் 2 சிஆர்பிஎப், 2 ஜம்மு போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர்.

புதுடெல்லி (03 மார்ச் 2019): முஸ்லிம்கள் மீது தொடர் அவதூறு பரப்பும் ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ராஞ்சி (03 மார்ச் 2019): விமானப் படையில் நிதி ரூ 30 ஆயிர்ம் கோடியை திருடி மோடியின் நண்பர் அம்பானிக்கு கொடுத்துள்ளவர்தான் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு (02 மார்ச் 2019): காஷ்மிர் ஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு தடை வித்ததற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் மஹபூபா முஃப்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...