கொல்கத்தா (22 அக் 2018): மேற்கு வங்கத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது பிறப்புறுப்பில் இரும்பும் கம்பியை சொருகிய கொடூரர்கள்.

திருவனந்தபுரம் (21 அக் 2018): ரெஹானா ஃபாத்திமாவை முஸ்லிம் மதத்திலிருந்து நீக்கி வைப்பதாக கேரள முஸ்லிம் ஜமாத் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் (21 அக் 2018): எங்கள் மீது அவதூறு பரப்பிய ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக் காட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹாதியா மற்றும் ஷபீன் ஜஹான் தெரிவித்துள்ளனர்.

துபாய் (21 அக் 2018): குஜராத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்ற மோடி கேரள வெள்ள பாதிப்புக்கு வெளிநாட்டு உதவிகளை நிராகரித்து விட்டார் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

போபால் (21 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் வெளியிட்ட போலி வேட்பாளர் பட்டியலால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

ஐதராபாத் (21 அக் 2018): ஃபேஸ்புக் நட்பால் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.

பத்தனம்திட்டா (21 அக் 2018): சபரிமலை சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரிஹானா பாத்திமா மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமிர்தசரஸ் (21 அக் 2018): பஞ்சாப் ரெயில் விபத்தை தொடர்ந்து அமிர்தசரஸ் தசரா விழா ஏற்பாட்டாளர்கள் பெயரை வெளியிட போலீஸ் மறுத்துவிட்டது.

மீரட் (21 அக் 2018): உத்தரப்பிரதேசம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜெய்ப்பூர் (20 அக் 2018): முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உம்ரோ ஸலோதியா எஸ்டிபிஐ கட்சியில் இணைந்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!