புதுடெல்லி (28 அக் 2019): இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று சவூதி அரேபியா பயணம் மேற்கொள்கிறார்.

ஐதராபாத் (27 அக் 2019): நீண்டகால நோயாளிகளுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

பாட்னா (27 அக் 2019): பீகார் மாநிலத்தில்,5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.

மகாராஷ்டிரா (26 அக் 2019): மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 10 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா (25 அக் 2019): மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக நோட்டா இரண்டாமிடம் பிடித்து மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

சென்னை (24 அக் 2019): 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத் (24 அக் 2019): குஜராத் இடைத்தேர்தலில் ஆறு தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸும் மூன்றில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.

புதுடெல்லி (24 அக் 2019): அரியானாவில் பாஜக 41 தொகுதிகளில் முன்னிலை வகித்தபோதும் பெரும்பான்மை இல்லாமல் தவிக்கிறது.

புதுடெல்லி (24 அக் 2019): மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

முஸாபர்நகர் (23 அக் 2019): விவசாயிகள் மீது உத்திர பிரதேச பாஜக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...