இந்திய ஊடகங்களுக்கு நோய் பிடித்துள்ளது – ராணா அய்யூப் தாக்கு!

புதுடெல்லி (29 ஏப் 2021): கொரோனா பிடியில் இந்தியா சிக்கியுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் இருப்பதாக ராணா அய்யுப் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தபட்டு இன்று முடிவுற்ற நிலையில் எக்ஸிட் போல்களை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து  பிரபல ஊடகவியலாளர் ராணா அய்யூப் ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளர். இந்தியாவில் கொரோனா பிடியில் சிக்கி தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் எக்ஸிட் போல் ரிசல்டுகளை வெளியிட்டு வருகின்றன. என்பதாக கடுமையாக சாடியுள்ளார்,.

ஹாட் நியூஸ்:

வரும் 8 ஆம் தேதி கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் வரும் 8ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல்...

கத்தாரில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட டாக்டர்.ஜாகிர் நாயக் நிகழ்ச்சிகள்!

தோஹா (09 டிசம்பர் 2022): பிரபல இஸ்லாமிய மதபோதகர் டாக்டர். ஜாகிர் நாயக், FIFA World Cup 2022 நடந்து வரும் கத்தாருக்குச் சென்றுள்ளார். அங்கே அவரது தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும்...

சூட்டிங்கின் போது தவறாக தொட்ட நபர் – பளார் விட்ட பொன்னியின் செல்வன் நடிகை!

சென்னை (07 டிச 2022): சினிமா சூட்டிங்கின் போது ஒரு நபர் தன்னை தவறாக தொட்டதாகவும் அவரை கடுமையாக தாக்கியதாகவும் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில்...