பேருந்தில் சுய இன்பம் அனுபவித்தவனை வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவி!

பிப்ரவரி 12, 2018 10577

புதுடெல்லி(12 பிப் 2018): டெல்லியில் பேருந்தில் பயணித்த ஒருவன் சுய இன்பம் அனுபவித்ததை மாணவி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் பேருந்து ஒன்றில் டெல்லி பல்கலைக்கழக மாணவிக்கு அருகே இருந்த நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் பொதுமக்கள் இருக்கும் பஸ்சில் சுய இன்பம் அனுபவித்ததோடு மேலும் மாணவியிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டு உள்ளார். இச்செயலை பாதிக்கப்பட்ட மாணவி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள மாணவி, “பஸ்சில் அதிகமான கூட்டம் இருந்தபோது பயணம் செய்தேன், எனக்கு அருகே இருந்தவன் ஆபாச செய்கையில் ஈடுபட்டான். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது,

அதனையடுத்துதான் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். இதுபோன்ற பாலியல் தொல்லை தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு கொள்ளவே இதனை வெளியிட்டேன். இதனை பொதுமக்கள் ஒரு பாலியல் தொல்லையாக நினைப்பது கிடையாது.

என்னுடைய பெற்றோர் போலீசுக்கு செல்ல தயக்கம் காட்டிய நிலையில், “வீடியோவை பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், டெல்லி போலீஸ் மற்றும் பிற அதிகாரிகளை ‘Tag’ செய்து வெளியிட்டேன்,” என கூறிஉள்ளார்.

Sexual harassment that thousands of women face in public places has been captured in its most graphic and disgusting form by a Delhi University student who filmed a man masturbating right next to her on a crowded bus. Adding layers to the woman's disturbing experience, the police allegedly made her wait for six to seven hours to record her complaint.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...