பனாரஸ் பல்கலைக்கழகத்தில் கோட்சேவை பெருமைப்படுத்திய மாணவர்கள்!

பிப்ரவரி 24, 2018 668

பனாரஸ்(24 பிப் 2018): உத்திர பிரதேசம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நாதுராம் கோட்சேவை பெருமைப்படுத்தும் விதத்தில் நாடகம் ஒன்றை மாணவர்கள் அரங்கேற்றிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே “நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்” என்ற சர்ச்சைக்குரிய நாடகத்தை தழுவி இந்த நாடகத்தினை மாணவர்கள் அரங்கேற்றியுள்ளனர். இந்த் நாடகத்தை பதிவு செய்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த நாடகம் தொடர்பாக மாணவர்களில் ஒரு தரப்பார் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை அதிகாரி சஞ்சீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

A group of students from the Banaras Hindu University (BHU) have objected to the staging of a play on Nathuram Godse at the university and written to the police seeking action against its organisers. The monologue, which "celebrates" Godse as a "hero", was part of Sanskriti 2018, a three-day cultural festival organised by the Faculty of Arts. A video clip of the performance has gone viral.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...