இந்தியாவில் நில நடுக்கம்!

மார்ச் 10, 2018 707

ஜம்மு (10 மார்ச் 2018): இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை. எனினும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...