ஏர் இந்தியா பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல்!

மார்ச் 28, 2018 476

புதுடெல்லி (28 மார்ச் 2018): ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் 76 சதவீதத்தை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை கொண்டதாக உள்ளதாகவும் அதன் பங்குகளை விற்பனை செய்வதற்கான கொள்கைய ஏர் இந்தியா நிறுவனம் கோரி இருந்தது. மேலும் விமானப்போக்குவரத்துதுறையும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து அதன் பங்குகளை 76 சதவீதம் அளவிற்கு விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...