திருப்பதி கோவில் வசூல் ரூ 4000 கோடி வங்கியில் டெபாசிட்!

ஏப்ரல் 03, 2018 613

திருப்பதி (03 ஏப் 2018): திருப்பதி ஏழுமலையான் கோவில் வசூல் ரூ 4000 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மேலும், நன்கொடைகள் அதிகமாகக் கிடைப்பதால், அவை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. அந்தவகையில் தற்போது, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திராவில் உள்ள இரண்டு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...